சிம்பு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் ஷிவானி நாராயண்.

Shivani Narayanan Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைந்தார்.

10,000-க்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு.. இன்றைய பாதிப்பு குறித்து வெளியான தகவல்.!! 

சிம்பு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணி - தீயாக பரவும் புகைப்படம்

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவின் போட்டு தாக்கு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இவருடைய இந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு உடன் இரவு நேரத்தில் Bike-ல் சுற்றிய அனிருத் – கூட இருந்த முக்கிய பிரபலம் யாரு..?