Shivani Narayanan Beach Photos

தலையை விரித்துப்போட்டு உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan Beach Photos : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஷிவானி. அந்த வகையில் இவர் சமீபத்தில் தலையை விரித்த படி அரைகுறை ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.