விஜய் சேதுபதியுடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan about Vijay sethupathi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன்.

ஏற்கனவே பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமாக இருந்த சிவானி பிக்பாஸ் மூலம் தனக்கென ரசிகர் உருவானது என்றே கூறலாம்.

13-ந்தேதி மேட்சில், பாண்ட்யா இணைவாரா? : சூர்யகுமார் தகவல்

இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சேதுபதியுடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் “Man of Simplicity”என்று விஜய் சேதுபதியை ஒரே வார்த்தையில் புகழ்ந்து கூறியுள்ளார்.

MS Dhoni BirthDay | Rajinikanth Is Back | Amala Paul WebSeries Vishnuvardhan | Trending News | HD

இவரது இந்த பதிவு விஜய் சேதுபதி மற்றும் ஷிவானி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.