Balaji Murugadoss With Shivani Mom

சிவானி அம்மாவுடன் பாலாஜி முருகதாஸ் கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shivani Mom With Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற சிவானி நாராயணனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதனால் பிக் பாஸ் வீட்டில் ஷிவானியின் அம்மா வந்த போது அவரை திட்டி தீர்த்தார். பாலாஜி முருகதாஸிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆனால் தற்போது சிவானியின் அம்மா பாலாஜி முருகதாஸ் தோளில் சாய்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

உனக்கு அவ்வளவு பேசாதீங்க ஆனா இப்போ என்ன நடக்குது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.