Shivani in Traditional Saree

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பட்டுப்புடவையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shivani in Traditional Saree : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆக ஆரியும், ரன்னர் ஆக பாலாஜி முருகதாசும் இடம் பெற்றிருந்தனர்.

பிக் பாஸில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து 80 நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பு இருந்தே தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பின்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

தற்போது பட்டுப்புடவையில் குடும்ப குத்துவிளக்காக மாறியுள்ளார் ஷிவானி நாராயணன். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.