Shivangi With Sivakarthikeyan in Don Movie

டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சிவாங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Shivangi With Sivakarthikeyan in Don Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் தொகுப்பாளராகவும் பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக தயாரிப்பாளராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இராமாயணமும் அக்னி தீர்த்தமும்.!

இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று டான். அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிசக்கரவர்த்தி என்பவர் இந்த படத்தை இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரோடு இணைந்து புகழும் இந்த படத்தில் நடிக்கிறார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த Pugazh & Sivaangi – வைரலாகும் வீடியோ | Sabhaapathy FDFS

இந்த திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டான் படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.