சூப்பர் சிங்கர் ஷிவாங்கி கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் ஷிவாங்கி.

Shivangi Takes Corona Vaccine : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றவர் சிவாங்கி.

கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிவாங்கி.. முகத்துல எவ்வளவு பயம் - வைரலாகும் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தற்போது இவர் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட போது ஷிவாங்கி கொடுத்த பேஸ் ரியாக்ஷன் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.