டான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை சிவாங்கி.

Shivangi in R Kannan Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதன் பின்னர் இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

டான் படத்திற்குப் பிறகு மீண்டும் சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட் - யாருடைய படத்தில் நடிக்கிறார் பாருங்க.!!

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இதனால் இவருக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

இந்த வாய்ப்பை தொடர்ந்து தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் நிற்க சிவா யோகி பாபு பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வரும் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் நடிகை சிவாங்கி இணைந்துள்ளார்.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.