ஹீரோயின் ரேஞ்சுக்கு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிவாங்கி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.
தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடன் உடையில் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.