வெள்ளித்திரையின் பிஸியான நடிகையாக மாறியுள்ளார் சிவாங்கியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Shivangi in Kase Than Kadavulada Remake : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

வெள்ளித்திரையில் பிஸியான சிவாங்கி.. அவர் நடிக்கும் படத்தில் இருந்து வெளியான புகைப்படம் - யாரோட இருக்கிறார் பாருங்கள்.!!

தற்போது வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயனுடன் டான், விஷால் நடிப்பில் உருவாகும் ஒரு படம், ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

விராட் கோலியை, பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா : ஐசிசி ரேங்க் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது காசேதான் கடவுளடா படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் மனோபாலா உடன் இணைந்து நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை சிவாங்கி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Sunny Leone உடன் இணையும் Sathish & GPMuthu! – டைட்டில் உடன் வெளியான Poster | Oh My Ghost