Shivangi In Thamu Home

குக்கு வித் கோமாளி முடிந்த கையோடு ஷிவாங்கி முக்கியமான ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

Shivangi in Chief Thamu Home : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமானது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசனும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று முடிவுக்கு வந்தது.

குக் வித்து கோமாளி ஷோ முடிந்த கையோடு சிவாங்கி யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க - வெளியான புகைப்படம்.!!

இரண்டாவது சீசன் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி ஒரு கோமாளியாக பங்கேற்ற புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

நிகழ்ச்சி முடிந்த கையோடு சிவாங்கி செப் தாமு அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தாமு மற்றும் அவருடைய மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குக் வித்து கோமாளி ஷோ முடிந்த கையோடு சிவாங்கி யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க - வெளியான புகைப்படம்.!!