Shivangi Emotional on Stage

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ஷிவாங்கி மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

Shivangi Emotional on Stage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இவருடைய இனிமையான குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என கூறலாம்.

ஆனாலும் ஷிவாங்கி பேசும் போது குழந்தை போலவே பேசுவார். இதனால் அவரை பலரும் கிண்டலடித்துள்ளனர். அவ்வளவு ஏன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட அவர் வேண்டுமென்றே அவ்வாறு நடிப்பதாகவும் கூறி வந்தனர். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அந்த மனநிலை அனைவரிடமும் மாறியுள்ளது.

மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத சிவாங்கி.. காரணம் என்ன தெரியுமா?

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் எமோஷனலாக பேசி கண் கலங்கியுள்ளார் ஷிவாங்கி. பள்ளியில் படிக்கும் போது கீச்சு கீச்சுனு பேசுமே அந்த பொண்ணா என கிண்டலடிப்பார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் எல்லாரும் என்னை அவங்க வீட்டு பொண்ணா நினைக்கிறாங்க என கண் கலங்கி அழுதுள்ளார்.