ஷிவாங்கியின் கவுண்ட்டரை கேட்டு தெறித்து ஓடியுள்ளார் சிம்பு.
Shivangi Counter to Simbu : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இன்றோடு நிறைவடைகிறது.
இந்த நிகழ்ச்சியின் பைனலில் சிம்பு, சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, வீடியோ கால் வழியாக ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை இன்னும் ஸ்பெஷலாக்கி உள்ளனர்.
சிம்புவை பார்த்து ஷிவாங்கி சிம் மேலே பூ வைத்தால் சிம்பு என கூற STR தெறித்து ஓடுகிறார். ரஹ்மான் கனியை பார்த்து பைனலுக்கு கார குழம்பு தானா என கிண்டல் அடிக்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் டிரெண்ட்டாகி வருகின்றன.