Shivangi As Anchor for Super Singer

பிரியங்கா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள நிலையில் அவருக்கு பதிலாக சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி அவர் மாறியுள்ளார் சிவாங்கி.

Shivangi As Anchor for Super Singer : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. அதாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக விஜய் டிவி பிரியங்கா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

பிரதமர் மோடி பிறந்த நாள் : நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி செலுத்த இலக்கு

இந்த நிலையில் தற்போது இருந்ததை உறுதி செய்யும் விதமாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ள சிவாங்கி. என் அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

மனித தன்மையோட நடந்துக்கிட்டாங்க! – Actor Vijay Antony Bold Speech | NaanKadavulillai Trailer Launch

இதன் மூலம் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க இருப்பது உறுதியாகியுள்ளது.