திருமணம் எப்போது என்ற கேள்விக்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் சிவாங்கி.

Shivangi About Her Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி.

இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல் படங்களில் பாடியும் சில படங்களில் நடித்தும் வருகிறார்.‌‌‌

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

திருமணம் எப்போது?? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சிவாங்கி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க

சிவாங்கி அடிக்கடி ரசிகர்களுடன் டைமில் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது ஒருவர் எப்போது திருமணம் என கேள்வி எழுப்பினார்.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அதற்கு திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் எட்டு வருடங்கள் ஆகும் என உடனடியாக பதில் அளித்துள்ளார் சிவாங்கி. என்னது திருமணத்துக்கு இன்னும் எட்டு வருஷமா என அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.