ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சிவாஜி கணேசன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Shivaji Ganesan in Modern Photos : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றைய தமிழ் சினிமாவின் அச்சாணி எனக் கூறலாம். இன்றைய அனைத்து நடிகர்களுக்கும் இவர்தான் குரு.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்..

கல்லூரி மாணவன் முதல் வயதான வேடம் வரை அனைத்து வேடங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பக்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் இருந்து வருகிறார்.

Hotstar-ல் நேரடியாக வெளியாகும் SK-வின் Doctor படம்! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Sivakarthikeyan

தற்போது இவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது எடுத்த புகைப்படம் என தற்போது தெரியவந்துள்ளது.