Shantanu
வாண்டட்டா சாந்தனு பிரபல நடிகருடன் சிக்கி கொள்ள அவரை பிரபல நடிகர் கலாய்த்தெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாந்தனு. இவர் டேன்ஸை பார்த்து வியக்காதவர்களே இல்லை. மேலும் நாம் ஷாந்தனு டேன்ஸ் ஆடி தான் பார்த்திருப்போம்.. பாட்டு பாடி பார்த்திருக்க மாட்டோம்.

தற்போது ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது பாட்டு பாடியுள்ளார். அந்த வீடியோவை ஷேர் செய்து சிவாவுக்கும் டேக் செய்துள்ளார்.

இதனை பார்த்த சிவா நல்லா பாடுற மச்சான்.. ஆனால் டேன்ஸ் தான் சரியில்ல டேன்ஸ்ல உனக்கு ஏதாவது டவுட் இருந்தா எனக்கு எப்போ வேணாலும் போன் பண்ணு.. கூச்சப்படாத எனவும் கலாய்த்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.