Shilpa Shetty Gallery
Shilpa Shetty Gallery

44 வயதில் இப்படியொரு கவர்ச்சியா என பிரபல நடிகையின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் ஷாக்காகி வருகின்றனர்.

Shilpa Shetty Gallery : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. யோகா, உடற்பயிற்சி ஆகியவைகளை செய்து தன்னுடைய உடலை கட்டு கோப்பாக வைத்து கொண்டு வருகிறார்.

”அது நான் இல்லைங்கோ” என்.ஜி.கே பாட்டால் பதறிய பிரபலம் – யாருன்னு நீங்களே பாருங்க!

இவருக்கு 44 வயதாகியும் இளமையான தோற்றத்திலேயே இருந்து வருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் வியந்ததுண்டு.

இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டை படத்திற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Shilpa Shetty Gallery
Shilpa Shetty Gallery