She's lucky when the girl goes home
She's lucky when the girl goes home

# இதன் அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளுதல் நலம். பொதுவாக சிலர் திருமணத்திற்கு முன்னர் நன்றாக இருப்பார்கள், திருமணம் செய்த பிறகு அவர்கள் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்.

# சிலரது வாழ்க்கை திருமணத்திற்கு முன்னர் நன்றாக இருக்கும், ஆனால் திருமணமான பிறகு பிரச்சனைகள் தொடர்கதையாய் துரத்தும். இதற்கெல்லாம் காரணம் வரும் வாழ்க்கைத்துணையின் ஜாதகமே.

# வாழ்க்கைத்துணையின் ஜாதகம்: நமது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையே நமது ஜாதகம் முடிவு செய்யும் என்றால் மீதி பாதியை நமக்கு வரும் வாழ்க்கைத்துணையின் ஜாதகம் முடிவு செய்யும்.

# உதாரணமாக கணவர் ஜாதகத்தில் ஆயுள் பலம் குறைவாக உள்ளது ஆனால் வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மாங்கல்ய பலம் அதிகம் உள்ளது என்றால் அந்த மாங்கல்ய பலத்தால் கணவரின் ஆயுள் பலப்படும்.

# அதேபோல கணவரின் ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளது. ஆனால் அதுவே வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது புத்திர ஸ்தானம் பலமாக உள்ளது என்றால் அதன் காரணமாக அந்த தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் ஏற்படும். இதன் அடிப்படையில்தான் ஒரு பெண் புகுந்த வீடு செல்லுகையில் அதிர்ஷ்டமும் சேர்ந்து செல்லும் என்று கூறுகிறார்கள்.

# மொத்தத்தில் ஒரு ஆண் வாழ்வதும், வீழ்வதும் அவனது வாழ்க்கை துணையின் ஜாதகம் முடிவு செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here