Sherin Photos in Half Saree
Sherin Photos in Half Saree

பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sherin Photos in Half Saree : தமிழ் சினிமாவின் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின்.

இந்த படத்தை தொடர்ந்து அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை இன்னும் வெகுவாக கவர்ந்தார்.

ஆனால் ஒரு சில படங்களில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறிய ஷெரின் இறுதியாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

ரூபாய் 300 கோடி மோசடி செய்தேனா? நடந்தது என்ன? – ஞான வேல் ராஜா வெளியிட்ட அறிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வருகின்றனர். அவரும் வாய்ப்புகளைப் பெறுவதற்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற பாவாடை தாவணியில் அழகு தேவதையாக போட்டோ ஷூட் நடக்கும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ப்ளாட்டாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CDX-bKJFIvF/?igshid=1vw0b59oofbj8