ஷெரின் கடித்து எழுதி விட்டு அதனை கிழித்து போடும் அளவிற்கு அப்படி என்ன எழுதினார்? வாங்க பார்க்கலாம்.

Sherin Letter Photo : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 93 நாட்களை கடந்து விட்டது, நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் கடிதம் ஒன்றை எழுத கூறியிருந்தார். ஷெரின் தர்ஷனுக்காக ஒரு கடிதத்தை எழுதினார்.

இதனை விருந்தாளிகளாக வந்திருந்த யாஷிகா, மஹத் சம்மந்தப்பட்ட நபரிடம் கொடுத்து விடுமாறு பிக் பாஸ் கூற உடனே ஷெரின் அதனை துண்டு துண்டாக கிழித்தெறிந்தார்.

கிழித்தெறியும் அளவிற்கு அதில் அப்படி என்ன எழுதினார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

அவர் அந்த கடிதத்தில் எழுதிய இருந்தது இது தான் “You are the sunshine on a cloudy day. There’s so much I want to say. You light me the darkest parts of me. But you are blind.”

இதோ புகைப்பட ஆதாரமும் உங்களுக்காக

Sherin Letter
Sherin Letter
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.