Sherin in Her Mother Wedding Saree
Sherin in Her Mother Wedding Saree

அம்மாவின் கல்யாண புடவையில் கண்ணாடி முன்பு அமர்ந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார் ஷெரின்.

Sherin in Her Mother Wedding Saree : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷெரின். தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து விசில் மற்றும் சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெற்றி பெற்றார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

14 வருட படுக்கையில் இருந்த பெண்ணின் கனவை நிறைவேற்றிய தனுஷ் ரசிகர்கள் – பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வீடியோவுடன் இதோ

அந்த வகையில் தற்போது தன் அம்மாவின் கல்யாண புடவை அணிந்து கண்ணாடி முன்பாக அமர்ந்து முன்னழகும் பின்னழகும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.

மேலும் வெறித்தனம் பாட்டுக்கு வித்தியாசம் வித்தியாசமாக ரியாக்சன் கொடுத்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CCs8zKwlMa6/?utm_source=ig_web_copy_link