Sherin
அழகிய அசுரா பாடலுக்கு ஷெரின் தற்போது ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஷெரின்.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷெரின். மேலும் இவர் அழகிய அசுரா பாடலின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

இந்த படங்களை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் திரையுலகை விட்டு விலகி இருந்த இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸுக்கு பிறகும் ஷெரீனுக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது போல தெரியவில்லை. இருந்தாலும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு தன்னை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய அசுரா படத்திற்கு மூமென்ட்ஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.