Sherin Tharshan Dance
பிக் பாஸ் கொண்டாட்டத்தில் தர்ஷனும் ஷெரினும் சேர்ந்து பாடலுக்கு ரொமான்ஸ் செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து முடிவிற்கு வந்தது.

இந்த சீஸனின் பிக் பாஸ் கொண்டாட்டம் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

ஷெரினும் தர்ஷனும் காந்த கண்ணழகி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அதுவும் ரொமான்ஸ் கலந்த நடனம். இந்த ப்ரோமோவின் இறுதியில் ஷெரின் தர்ஷனை தன்னுடைய இடுப்பில் தூக்கி வைத்து கொண்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

#BiggBossKondattam #VijayTV #VijayTelevision

A post shared by Vijay Television (@vijaytelevision) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.