Sharukhan

Sharukhan Video : ஷாருக்கானை தங்களது வீட்டு திருமணத்திற்கு அழைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர் அம்பானி குடும்பத்தினர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

உலகிலேயே மிக பெரிய பணக்காரர்களில் முக்கிய இடத்தில் இருப்பது அம்பானி குடும்பம் தான். சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் நடைபெற்றது.

அப்போது இந்த திருமணத்தில் அம்பானி உறவினர்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பாலிவுட் நடிகரான ஷாருக்கானுக்கும் அழைப்பு விடுக்க அவரும் கலந்து கொண்டார். அப்போது அவர் நடனமாடி கொண்டிருந்த போது ஆகாஷ் அம்பானி அவருடைய அம்மாவுடன் நடனமாட ஷாருக்கானை ஓரம் போக சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள் ஆகாஷ் அம்பானியின் மீது உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

ஒருவரை திருமணத்திற்கு அழைத்து விட்டு இப்படியாக அசிங்கப்படுத்துவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.