SharuHaasan About KamalHaasan Political

தமிழக அரசியலில் இனி பிராமணர்களுக்குக் இடமில்லை. அதுதான் கமல்ஹாசனின் தோல்விக்கு காரணம் என நடிகர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

SharuHaasan About KamalHaasan Political : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மே 2-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மிக மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனைப் தோல்வி குறித்து அவருடைய சகோதரர் சாருஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழக அரசியலில் இனி பிராமணர்களுக்கே இடமில்லை. கமல்ஹாசன் தோல்விக்கு பாதி காரணம் ஜாதி தான் என கூறியுள்ளார்.