Shanthanu

Shanthanu Tweet : விஸ்வாசம் படம் குறித்து தளபதி விஜயின் தீவிர ரசிகரான ஷாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதிக்காக தல அஜித்தின் மகள் செய்த டப்மேஷ் – வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான விஜயின் தீவிர ரசிகராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர் ஷாந்தனு. விஜயின் கையால் தாலி எடுத்து கொடுக்க சொல்லி திருமணம் செய்து கொண்டார்.

அந்தளவிற்கு விஜயின் தீவிர ரசிகனான இவர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்துள்ளார். படத்தை பற்றி இன்ச் இன்ச்சாக வருணித்து டிவீட் செய்துள்ளார்.

சர்கார் Vs பேட்ட வசூல் – ஒரே ட்வீட்டால் சிக்கி கொண்ட சன் பிக்சர்ஸ்.!

தல லுக், நடிப்பு, விவேக், நயன்தாரா நடிப்பு என அனைத்துமே அற்புதம் மொத்தத்தில் விசுவாசமே அற்புதம் என ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.