Prasanna and Vijay
பட்டாஸ் படம் பற்றி சாந்தனு ட்வீட் செய்ய பிரசன்னா விஜய் ரசிகர்களிடம் சிக்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், சினேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பட்டாஸ் படம் பார்த்த சாந்தனு அது குறித்து ட்வீட் செய்ய நன்றி கூறியுள்ளார் பிரசன்னா. மேலும் மாஸ்டர் அப்டேட் சொல்லுடா மச்சி எனவும் கேள்வி கேட்டு விஜய் ரசிகர்களிடம் கோர்த்து விட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.