Shantanu Tik Tok With Kiki
Shantanu Tik Tok With Kiki

கிகி சாந்தனுவின் டிக் டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Shantanu Tik Tok With Kiki : தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சாந்தனு. இவர் கிகியை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

ப்பா என்ன பெர்பாமன்ஸ்… வெறித்தனம் பாடலுக்கு டிக் டாக் செய்த இயக்குனரின் மகள் – வைரலாகும் வீடியோ.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் இவர்கள் தினம்தினம் வித்தியாச வித்தியாசமா டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இருவரும் சேர்ந்து டிக் டாக் செய்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் சிரிப்பு அடக்க முடியல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.