Shantanu Look Like Modern Thiruvalluvar
Shantanu Look Like Modern Thiruvalluvar

நடிகர் சாந்தனுவை பற்றி அவரின் மனைவி கிகி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shantanu Look Like Modern Thiruvalluvar : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சாந்தனு. இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சாந்தனு தன்னுடைய மனைவியுடன் அழகாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ஒரே மாதிரி டிரஸ் போட போரடிக்குது.. தலைகீழாக நின்று உடை மாற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இருவரும் அடிக்கடி எதையாவது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை என்டர்டைன் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கிகி சாந்தனுவை மார்டன் திருவள்ளுவர் என கலாய்க்கும் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shantanu Look Like Modern Thiruvalluvar
Shantanu Look Like Modern Thiruvalluvar