Shantanu Live On Intstagram
நடிகர் சாந்தனு இன்று மாலை 4 மணிக்கு இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

Shantanu Live On Intstagram : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ஷாந்தனுவோட டேன்ஸ் ஆடிய போது இதை கொஞ்சம் கவனிசீங்களா? – இதோ இந்த வீடியோவை பாருங்க புரியும், செம சர்ப்ரைஸ் இது.!

இந்நிலையில் தற்போது சாந்தனு இன்று மாலை 4 மணிக்கு இன்ஸ்டா பக்கத்தில் லைவ்வுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், எப்படியாவது மாஸ்டர் பட அப்டேட்டை அவரது வாயில் இருந்து பிடிங்கி விட வேண்டும் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஷாந்தனுவும் எப்படியும் அப்டேட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.