Shantanu
ஓ.. அப்படியா விசியம் என முருங்கையை போட்டோவை வெளியிட்ட ஷாந்தனுவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Shantanu Bhagyaraj : முருங்கை காய் என்றால் முதலில் ஞாபகம் வரும் நடிகர் கே பாக்யராஜ் ராஜ். முருங்கைக்காயின் மகத்துவத்தை பல இளைஞர்களுக்கு புரிய வைத்தது இவர் தான் என்று கூட சொல்லலாம்.

தற்போது இவருடைய மகனும் நடிகருமான சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீட்டில் சமைத்த முருங்கைக்காய் பொரியலை போட்டோ எடுத்து பதிவிட நெட்டிசன்கள் அவரை சகட்டு மேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒரு சிலரின் கலாய்களை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.