Master
நான் இல்லைனா மாஸ்டர் படத்தோட கதையே கிடையாது, அப்படியொரு வேடத்தில் நடிக்கிறேன் என கூறி ஷாக் கொடுத்துள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன, படத்தின் போஸ்டர்களில் இப்படம் ஏப்ரல் 2020 ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். குறிப்பாக வெற்றிக்காக போராடி வரும் சாந்தனு நடித்து வருகிறார்.

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் நான் இல்லை என்றால் படத்தில் கதையே கிடையாது, அப்படியொரு வேடத்தில் நடித்து வருகிறேன் என கூறியுள்ளார். அப்படி என்ன வேடமா இருக்கும்??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.