விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சாந்தனு.

Shantanu About Beast Trolls : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் தளபதி விஜய்யை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர்.

விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய சாந்தனு.. அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமா விமர்சனம் செய்யுறதுக்கும் இழிவுபடுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Hope I’m right 👍🏻 என பதிவு செய்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய சாந்தனு.. அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலர் அஜித்தை வலிமை பட ரிலீசின் போது பல பாடி சேமிங் செய்தனர் அப்போது என்ன கோமாவில் இருந்தீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். இதைப்பார்த்த சாந்தனு நான் அப்போது ட்வீட் போட வில்லை ஆனால் ஒரு பேட்டியில் இதனை கண்டித்து பேசிவிட்டு வந்தேன் என தெரிவித்துள்ளார்.