Ajith Vijay Friendship
உண்மையில் அஜித்தும், விஜயும் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி பலருக்கும் தெரியாத விசியம் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார் சாந்தனு.

Ajith Vijay FriendShip : தமிழ் சினிமாவோல் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருமே படங்களில் மட்டும் தான் போட்டு கொள்கின்றனர். நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

ஆனால் விஜய் ரசிகர்கள் அப்படி இல்லை, ஏன் தற்போது கூட விஜய் வீட்டில் ஐ.டி ரைடு நடந்ததை வைத்து அஜித் ரசிகர்கள் காருக்குள் கதறிய விஜய் என ட்ரோல் செய்ய பதிலுக்கு விஜய் ரசிகர்கள் பாவாடைக்குள் அஜித் என ட்ரோல் செய்து தங்களின் ஹீரோக்களின் பெயர்களை டேமேஜ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நடிகர் சாந்தனு பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகிறது. அஜித்தும் விஜயும் நல்ல நண்பர்கள். இருவரும் அடிக்கடி அவரவர்களின் வீடுகளில் சந்தித்து ஜாலியாக பேசி கொள்வார்கள். ரசிகர்கள் சண்டை போட்டு கொள்ள வேண்டாம், அவர்களை போல நண்பர்களாக இருங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.