Shankar Vadivelu Problem is Solved by Famous Producer, But? | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ஒரு வழியாக ஷங்கர் மற்றும் வடிவேலுவின் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Shankar Vadivelu Problem : தமிழ் சினிமாவில் வடிவேலுவின் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் 23-ம் புலிகேசி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி திரைப்படம் உருவாக இருந்தது.

இந்தியன் 2 பிரச்சனைக்கு வடிவேலு காரணமா? – செம கடுப்பில் ஷங்கர்.!

இந்த படத்தையும் ஷங்கரே தயாரிக்க சிம்பு தேவன் இயக்க இருந்தார். ஆனால் படக்குழுவிற்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்புகள் பாதியிலேயே முடிவுக்கு வந்தன.

இப்பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்று வடிவேலு திரைப்படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனை பெரிய தயாரிப்பாளர் ஒருவரின் உதவியால் சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் ஆனால் இப்படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் இதற்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்த பையனா இது? – ரசிகர்களை ஷாக்காகிய லேட்டஸ்ட் போட்டோ.!

இது பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.