Vijay and Shankar
விஜயுடன் இணைவது பற்றி ஷங்கர் மேடையில் ஓபனாக பேசி அரங்கை அதிர வைத்துள்ளார் ஷங்கர்.

Director Shankar Speech : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் தளபதி விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார் ஷங்கர்.

நானும் ரெடி, விஜயும் ரெடி எப்போது வேணுமானால் இணையலாம். என கூறி அரங்கத்தை அதிர வைத்துள்ளார். இதனால் தளபதி 65 இயக்குனர் ஷங்கர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.