சங்கர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இணைய உள்ள படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Shankar Ramcharan Movie Update : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் மட்டுமல்லாமல் தெலுங்குவில் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். பாலிவுட் சினிமாவில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்க உள்ளார்.

சங்கர், ராம் சரண் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவரா?? இளம் இசையமைப்பாளருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு.!

தற்போது ஷங்கர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இணைய உள்ள படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.