நடிகர் சிம்புவுடன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shankar Daughter Pair With Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பத்திரிகையாளருக்கு  நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

அது மட்டுமல்லாமல் கோகுல் இயக்கத்தில் கொரானா குமாரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

2 வருஷமா இந்த இடத்துக்கு வரணும்னு ஆசை பட்டேன் – VishnuVishal Speech

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி உள்ளார் அதிதி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.