சிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா

Naane Varuven படத்தின் அப்டேட் சொன்ன படக்குழு! – மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்! 

Shankar Daughter Marriage : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் அடுத்ததாக இந்தியன் 2, இந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக், ராம் சரண் நடிக்கும் திரைப்படம் ஆகியவை வெளியாக உள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரம் சங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது அடுத்த வாரம் அவருக்கு பொள்ளாச்சியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது. மதுரை போர்பந்தர் அணியின் உரிமையாளர் மகன் தான் என்று தெரியவந்துள்ளது. கொரானா காரணமாக திருமணம் சிம்பிளாக நடைபெற இருப்பதாகவும் இயல்பு நிலை திரும்பியதும் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.