அஜித் பட டைட்டிலில் ஷங்கரின் அடுத்த படம் பிரமாண்டமாக உருவாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Shankar and Ram Charan Movie Title : இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் டு திரைப்படம் உருவாகி வருவது மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

மேலும் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ராம்சரண் 15 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சிட்டிசன் என டைட்டில் வைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அஜித் நடிப்பின் சிட்டிசன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.