Director shankar
இந்தியன் 2 விபத்து பற்றி உருக்கமாக ஷங்கர் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Shankar About Indian2 Accident : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர், இவர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

ஜிம்மில் தீயா ஒர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர் – வைரலாகும் வீடியோ

தற்போது இது குறித்து ஷங்கர் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் என்னுடைய உதவி இயக்குனரையும் படக்குழுவினரையும் இழந்தது மீள முடியாத அதிர்ச்சி, கிரேன் என் மீதே விழுந்திருக்கலாம். அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.