முதல் முறையாக தனது மகளின் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரோஜா சீரியல் வில்லி ஷாமிலி சுகுமார்.

Shamili Sugumar in Daughter Video : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. பிரியங்கா ரெட்டி என்பவர் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் ஷாமிலி சுகுமார்.

முதல் முறையாக மகளின் க்யூட் வீடியோவை வெளியிட்ட ரோஜா சீரியல் வில்லி ஷாமிலி சுகுமார் - வைரலாகும் வீடியோ

நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததன் காரணமாகவே இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து தற்போது வேறு ஒருவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

பிரசவத்திற்குப் பிறகு தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகளை கியூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

முதல் முறையாக மகளின் க்யூட் வீடியோவை வெளியிட்ட ரோஜா சீரியல் வில்லி ஷாமிலி சுகுமார் - வைரலாகும் வீடியோ