ரோஜா சீரியலில் இருந்து பிரபல நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shamili Decided Quite From Roja Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியல் தொடர்ந்து ஆர் பி எல் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது.

ரோஜா சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை, என்ன காரணம்? வெளியான ஷாக் தகவல்

இந்த சீரியலில் பிரியங்கா நாயகியாக நடிக்க சிப்பு சூரியன் ஹீரோவாக நடித்து வருகிறார். வில்லி கதாபாத்திரத்தில் ஷாமிலி நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஷாமிலி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். நாளுக்கு நாள் கொரானா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஜா சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை, என்ன காரணம்? வெளியான ஷாக் தகவல்