Shaman Mithru Passed away

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளார் பிரபல தமிழ் ஹீரோ.

Shaman Mithru Passed away : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இன்று டெஸ்ட் மேட்சில், இங்கிலாந்தை, இந்திய பெண்கள் அணி தெறிக்க விடுமா?

இந்த வைரசால் பாதிக்கப்பட்டு பல திரையுலக பிரபலங்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் ஹீரோ மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான தொரட்டி படத்தில் நாயகனாக நடித்து அந்த படத்தை தயாரித்த ஷமன் மித்ரு என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Simbu தொகுத்து வழங்கும் International Show – மரண Waiting-ல் ரசிகர்கள் | Latest News | Tamil | Viral