Shalu shamu Viral Video : Varuthapadatha Valibar Sangam, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

மீண்டும் ஒருவருடன் கட்டி தழுவி ஆபாசமாக நடனமாடியுள்ளார் ஷாலு ஷம்மு, அந்த வீடியோவும் இணையத்தில் காட்டு தீ போல பரவ தொடங்கியுள்ளது.

Shalu shamu Viral Video :

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீ திவ்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் தமிழ் இயக்குனர் ஒருவரும் படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா – எந்த படம் தெரியுமா?

மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் டான்ஸர் ஒருவருடன் சேர்ந்து ஆபாசமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டும் பரபரப்பை கூட்டி இருந்தார்.

அந்த விடியோவை தொடர்ந்து தற்போது புதிய வீடியோ ஒன்றும் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால் பலரும் ஷாலு ஷம்முவை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.