உங்களோட கலர் என்ன என ஆபாசமாக கேட்ட ரசிகருக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

Shalu Shamu Reply to Fan : தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.

உங்க அதோட கலர் என்ன?? ஆபாசமாக கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு

தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாற்றுவதையும் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.

249 அடி உயர, உலக மகா ராஜகோபுரம்.!

இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் உங்களின் அதோட கலர் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கடுப்பான ஷாலு ஷம்மு உங்களோட அதோட கலர் என்னவோ அதே கலர் தான் என கூறியுள்ளார்.

Love Failure குறித்து First Time Open-ஆக சொன்ன Raiza Wilson..! | Ask Me Anything | Social Media | HD