நீருக்கடியில் படுமோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை சூடாக்கி உள்ளார் ஷாலு ஷம்மு.

Shalu Shamu Photoshoot in Water : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க அவரின் தோழியாக ஷாலு ஷம்மு நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிறகு ஷாலு ஷம்முவிற்கு எந்தவித வாய்ப்பும் அமையாததால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்கடியில் படுமோசமான கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.