Shalu Shamu Photos Gallery
Shalu Shamu Photos Gallery

ஷாலு ஷம்மு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அது குறித்து கமெணட் அடித்து வருகின்றனர்.

Shalu Shammu Photos Gallery : தமிழ் சினிமாவின சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில்
நாயகியாக நடித்த ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர் தொடர்ந்து வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.

புகைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக ஆடும் கவர்ச்சி ஆட்ட வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக போகப்போக ஆடையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது அடுத்த சில்க் ஸ்மிதா நீங்க தான் என கிண்டல் அடிக்கின்றனர்.

மேலும் அவரது கவர்ச்சியான புகைப்படத்தை விமர்சிப்பவர்களும் விமர்சிக்கின்றனர். சில அவரின் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.

அடடா ஷாலுவா இது என்ன அடக்கம் என ரசிகர்கள் வியக்கும் ஷாலு ஷம்முவின் மேலும் சில புகைப்படங்கள்