Shalu Shamu Photo
Shalu Shamu Photo

ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Shalu Shamu Photo : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருபவர் ஷாலு ஷம்மு.

மீண்டும் ஒருவரை கட்டி தழுவி ஆபாச நடனம் – ஷாலு ஷம்முவின் அடுத்த சர்ச்சை வீடியோ.!

இவர் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அடிக்கடி சமூக வலைதளங்கள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் ஷாலு ஷம்மு.

நேற்று நள்ளிரவில் ஒரு புகைப்படத்தை வெளியிட நைட்ல இப்படித்தான் டிரஸ் போடுவியா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Shalu Shamu Photo
Shalu Shamu Photo